உலகம்
-
வொம்பாட் குட்டியைத் தாயிடமிருந்து பறித்த அமெரிக்கப் பெண்ணுக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் கண்டனம்
சிட்னி, மார்ச்-14 -ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அழகான பாலூட்டி இனமான வொம்பாட்டின் (wombat) குட்டியை, அதன் தாயிடமிருந்து பறித்து இன்புற்ற அமெரிக்க சமூக ஊடக பிரபலத்திற்கு கண்டனங்கள்…
Read More » -
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 150க்கும் மேற்பட்ட பேர் மீட்பு, 27 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானின் புலான் பாஸ் (Bolan Pass) பகுதியில் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் (Jaffar Express) ரயிலில் இருந்து 463 பயணிகளில் 150க்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளதாக பாகிஸ்தான்…
Read More » -
கழிவறைகளில் அடைத்துக் கொண்ட பிளாஸ்டிக் பைகளால் மீண்டும் சிக்காக்கோ திரும்பிய ஏர் இந்தியா விமானம்
சிக்காக்கோ, மார்ச்-12 – கடந்த வாரம் அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட தனது விமானங்களில் ஒன்று கழிப்பறை பிரச்சனையால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியதை, ஏர் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. பயணிகளின் செயல்களால்…
Read More » -
உலகப் புகழ்பெற்ற ஹனோய் இரயில் தெருக்களில் சுற்றுப் பயணத்திற்குத் தடை
ஹானோய், மார்ச்-11 – வியட்நாமின் முக்கிய சுற்றுலா ஈர்ப்பாக இருக்கும் இரயில் தெருக்களுக்கு, இனியும் சுற்றுப் பயணங்களை ஏற்பாடு செய்ய வேண்டாமென சுற்றுலா நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.…
Read More » -
வட கடலில் எண்ணெய் கப்பலும் சரக்குக் கப்பலும் மோதிக் கொண்டதால் பெரும் தீ
லண்டன், மார்ச்-11 – பிரிட்டனின் கிழக்கு யோர்க்க்ஷாயரில் உள்ள வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டாங்கி கப்பலுடன் மோதியதில், பெரும் தீ ஏற்பட்டுள்ளது. அதில்…
Read More » -
மியன்மார் மோசடி மையங்களிலிருந்து சுமார் 300 பிரஜைகளை மீட்டெடுத்தது இந்தியா
புது டெல்லி, மார்ச்-11 – மியன்மார் நாட்டின் மோசடி மையங்களிலிருந்து மீட்கப்பட்டு, தாய்லாந்து வழியாக சுமார் 300 இந்தியப் பிரஜைகள் தாயகம் திரும்பியுள்ளனர். அவர்களில் 266 பேர்…
Read More » -
X சேவைத் தடங்கலுக்கு இணையத் தாக்குதலே காரணம்; இது எனக்கு எதிரான ஒரு சதி – இளோன் மஸ்க்
சான் ஃபிரான்சிஸ்கோ, மார்ச்-11 – X தளம் நேற்று பெரிய அளவிலான இணையத் தாக்குதலுக்கு ஆளானதை அதன் உரிமையாளர் இலோன் மாஸ்க் உறுதிப்படுத்தியுள்ளார். கோளாறை சரி செய்ய…
Read More » -
டிக்டோக் விற்பனை தொடர்பாக 4 வெவ்வேறு தரப்புகளுடன் அமெரிக்கா பேசி வருகிறது – டிரம்ப்
வாஷிங்டன், மார்ச் 10 – சீனாவுக்கு சொந்தமான சமூக வலைத்தலமான TikToK விற்பனை தொடர்பாக நான்கு வெவ்வேறு தரப்புக்களுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாகவும் இந்த ஆலோசனைகள்…
Read More » -
சீனாவுக்குக் கிடைத்த பெரும் புதையல்; 1 மில்லியன் டன் தோரியம் கண்டுபிடிப்பு; 60,000 ஆண்டுகளுக்குத் தேவையான மின்சாரம் தயார்
பெய்ஜிங், மார்ச்-9 – சீனாவின் உள் மங்கோலியா (Inner Mongolia) பகுதியில் 1 மில்லியன் டன் எடையிலான தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளைக் குறிப்பாக அமெரிக்காவை…
Read More »