பெட்டாலிங் ஜெயா, ஜூன்-28-பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வளாகம் ஒன்றில், ஷியா (Shia) கொள்கை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைக்கு…