Don’t miss Aimst
-
மலேசியா
பிடித்த துறையில் UPU வழி பொது பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது? செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் நடைபெறும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் “Spot on Scholarship” தினத்தை நழுவ விடாதீர்கள்!!
எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் திகதி SPM STPM matriculation politeknik முடித்த மாணவர்களின், பொதுப்பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான முடிவுகள் வெளி வரவிருக்கின்றன. இன்னிலையில், பொதுப்பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்த பிடித்த துறை…
Read More »