கோலாலாம்பூர், ஜூன்-23-மலேசியாவில் பாதுகாப்பான, நவீன மற்றும் நிலையான பசுமைச் சமூகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், Panasonic Malaysia நிறுவனம் இரண்டு அதிநவீன தொழில்நுட்பத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.…