மலாக்கா, ஜூன்-28-உலகமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால், உலகம் ஒரு கிராமமாக மாறியுள்ள போதிலும், சகிப்புத்தன்மையும் பரஸ்பர புரிதலும் இன்னும் சவாலாகவே உள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை…