கோலாலம்பூர், அக்டோபர்-14 – குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் கருத்தரிப்பு சிகிச்சை மற்றும் குடும்பப் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் நடவடிக்கைகள், 2027 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதை, மகளிர், குடும்பம்…