குவாலா லாங்காட், ஆகஸ்ட்-13 – சிலாங்கூர், பந்திங்கில் மோட்டார் சைக்கிளொன்று இழுக்கப்பட்டு வைரலான சம்பவம் உண்மையில் திருட்டுச் சம்பவம் அல்ல. மாறாக, வெறும் தவறான புரிந்துணர்வே அதற்குக்…