கோலாலம்பூர்,, ஜூன்-11 – சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் ஃபிர்டாவுஸ் வோங் (Firdaus Wong) பல்வேறு குற்றங்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என வழக்கறிஞர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.…