வாஷிங்டன், செப்டம்பர்-21,ஈரான் மீதான போர் விவகாரத்தில் தாம் தற்போது இறுதிக்கட்ட முடிவெடுக்கும் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், விரைவில் மிகப்பெரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பவுள்ளதாக…