ஷா ஆலாம், ஏப்ரல்-16-சிலாங்கூர் ஷா ஆலாமில், ஓர் ஆடவர் நாய்க்குட்டியை நீர் தொட்டியில் மூழ்கடிக்கும் வீடியோ வைரலான நிலையில், சந்தேக நபர் கைதாகியுள்ளார். 20 வயதிலான அவ்விளைஞர்…