சென்னை, மே-23 – தான் இசையமைத்த குணா படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி, ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ மலையாளப் பட தயாரிப்பு நிறுவனத்துக்கு இசைஞானி இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.…