Masjid India sinkhole incident: family
-
Latest
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வு: உயிரிழந்த இந்திய மாது குடும்பத்தினர் நியாமான இழப்பீடு கோரிக்கை
கோலாலம்பூர், மே-7-ஜாலான் மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுச் சம்பவத்தில் உயிரிழந்த இந்தியப் பிரஜையான விஜயலட்சுமியின் குடும்பத்தினர், மலேசிய அரசாங்கத்திடம் நியாமான இழப்பீடு கோரியுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு…
Read More »