மலாக்கா, மே-18-மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த 4 மாதங்களுக்குள் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. மாநில பாரிசான் நேஷனல் தலைவரும், முதலமைச்சருமான டத்தோ ஸ்ரீ Ab Rauf…