செம்போர்னா, ஜூன்-7 – சபா, செம்போர்னாவில் ஈட்டி துப்பாக்கி என சொல்லப்படும் Speargun பயன்படுத்தி மீன் பிடித்த வெளிநாட்டு சுற்றுப்பயணியின் செயல், இந்நாட்டுச் சட்டத் திட்டங்களை மீறியதாகும்.…