குவாலா திரங்கானு, மே-6-மலேசிய இனங்களுக்கு இடையிலான உறவு ஒரு “கவலைக்குரிய திருப்புமுனையில்” இருப்பதாக திரங்கானு மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ Dr அஹ்மாட் சம்சுரி மொக்தார் எச்சரித்துள்ளார்.…