கோத்தா பாரு, ஏப்ரல்-9-கிளந்தானில் அண்மையில் வைரலான ‘அழுகைப் போட்டி’ இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘Serambi Mekah’ என அழைக்கப்படும் அம்மாநிலத்தின் புகழுக்கு இது இழுக்கு என…