Latestஉலகம்

டோனால்ட் டிரம்ப் பெயர் கொண்ட அரிய வெள்ளை எருமை, பலியிலிருந்து காப்பாற்றப்பட்டது

வங்காளதேசம், மே-28-வங்காளதேச நாட்டில் “டோனால்ட் டிரம்ப்” என்று பெயரிடப்பட்ட அரிய வெள்ளை எருமை ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலானதால் ஹாஜி பெருநாள் பலியிலிருந்து காப்பாற்றப்பட்டது.

இந்த எருமையின் தலையில் இருந்த மஞ்சள் நிற முடி, அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப்பை போல இருந்ததால் அந்த பெயர் வைக்கப்பட்டது.

எருமையை பார்க்க மக்கள் கூட்டமாக வந்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு அதை பலியிட வேண்டாம் என்று உத்தரவிட்டது.

எருமை தற்போது Dhaka National Zoo உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!