Latestமலேசியா

சட்டவிரோத ரஷ்ய இ-ஹெய்லிங் நிறுவனங்கள் மலேசியாவில் செயல்பட தடை -‘அபாட்’

பெட்டாலிங் ஜெயா, மே 9- ஜூலை 24 முதல், மலேசியாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட ரஷ்ய இ-ஹெய்லிங் நிறுவனங்களான இன்-டிரைவ் மற்றும் மாக்சிமின் (inDrive and Maxim) சேவைகளை நிறுத்த தரை பொதுப் போக்குவரத்து நிறுவன Apad உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த வாரம், 2019ஆம் ஆண்டில், தமது நிறுவனம் அறிமுகப்படுத்திய விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதால், inDrive-இன் இயக்க உரிமத்தை APAD ரத்து செய்ததாக போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

அதே நேரத்தில் 2023ஆம் ஆண்டில், பெர்மிட் இல்லாமல் வாகனங்களை இயக்க அனுமதித்ததற்காக APAD அதிகாரிகளால் மாக்சிமும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில், மலேசியாவில் இயங்கும் இ-ஹெய்லிங் நிறுவனங்கள் அபாட்டின் விதிமுறைக்களுக்குட்பட்டு, வாகனங்களை இயக்குவது சாலச் சிறந்தது என்கின்றார் அமைச்சர் லோக்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!