Latestமலேசியா

அச்சுறுத்தலை எதிர்கொண்டால் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம் – கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர

கோலாலம்பூர், நவம்பர் 12 – பணியில் ஈடுபடும் காவல்துறையினர் அச்சுறுத்தல் அல்லது ஆபத்தை எதிர்கொள்ளும்போது விழிப்புடன் இருந்து, உடனடியாகச் செயல்படத் தயாராக இருக்க வேண்டுமென கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் (Fadil Marsus) அறிவுறுத்தியுள்ளார்.

தடைகள் அல்லது சந்தேகமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலோ, உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலோ துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

கோம்பாக் காவல்துறையைச் சேர்ந்த ரோந்துப் பணியாளர் ஒருவர், வெளிநாட்டவர் நடத்திய பாராங்கத்தி (Parang) தாக்குதலில் வலது கையை இழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தலை அவர் வெளியிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!