Latestமலேசியா

தேசிய மிருகக்காட்சி சாலையின் முன்னாள் தலைமை கால்நடை மருத்துவர் Dr வெள்ளையன் மாரடைப்பால் மறைவு

கோலாலம்பூர், செப்டம்பர் -22, தேசிய மிருகக்காட்சி சாலையான Zoo Negara-வின் முன்னாள் தலைமை கால்நடை மருத்துவர் இணைப் பேராசிரியர் டத்தோ Dr வெள்ளையன் சுப்ரமணியம், மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு வயது 72.

Zoo Negara-வின் முன்னாள் துணை இயக்குநருமான Dr வெள்ளையன், வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

கால்நடை மருத்துவத்திலும் அவரின் சேவை அளப்பரியதாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!