Latestமலேசியா

சிலாங்கூரில் டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் ஓட்டுநர் 2 மணி நேரம் சிக்கித் தவிப்பு

சிலாங்கூர், ஆகஸ்ட் 24 – சிலாங்கூர், தஞ்சோங் காராங், Batu 7 பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வளைவில் சென்ற டேங்கர் லாரி சறுக்கி சாலையோரம் கவிழ்ந்ததில், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் லாரிக்குள் சிக்கிக் கொண்டார்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தஞ்சோங் காராங் தீயணைப்பு நிலையத்திலிருந்து 7 வீரர்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட கருப்பு எண்ணெயை ஏற்றிச் சென்ற லாரியில் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு, பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!