உலகம்
-
அபராதங்களைச் செலுத்தவில்லையா? சிங்கப்பூரில் இனி நுழைய முடியாது; வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூர், அக்டோபர்-26, சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் வாகனமோட்டிகளின் கவனத்திற்கு… அக்குடியரசில் செலுத்தாத போக்குவரத்து அபராதங்கள் இருந்தால், உங்களுக்கு இனி நுழைவு மறுக்கப்படலாம். தரை வழி எல்லைப் பகுதிகளில்…
Read More » -
காசாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு ட்ரம்ப்புக்கு அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-26, காசா அமைதி முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி நிரந்தர அமைதியை நிலைநாட்ட உதவுமாறு, மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பிடம் பிரதமர் டத்தோ…
Read More » -
வீட்டை சுத்தம் செய்யாத கணவனை கத்தியால் தாக்கிய இந்திய வம்சாவளி பெண் அமெரிக்காவில் கைது
சார்லட், அக்டோபர்-26, அமெரிக்காவின் வட கரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசிக்கும் சந்திரபிரபா சிங் எனும் இந்திய வம்சாவளி மாது, தனது கணவர் அர்விந்த் சிங்கை கத்தியால்…
Read More » -
“என் பயணம் முடிந்து விடவில்லை” 2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி என கோடி காட்டிய கமலா ஹாரிஸ்
லண்டன், அக்டோபர்-26, 2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடக்கூடுமென, முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கோடி காட்டியுள்ளார். கடந்தாண்டு தேர்தலில் டோனல்ட் ட்ரம்பிடம்…
Read More » -
கரப்பான் பூச்சியை எரிக்க முயன்ற பெண்ணால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு; தென் கொரியாவில் துயரம்
சியோல், அக்டோபர்-25 – தென் கொரியாவில் பெண்ணொருவர் கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றது பெரும் விபத்தில் முடிந்துள்ளது. தலைநகர் சியோலுக்குத் தெற்கே உள்ள ஓசான் நகரில், ஒரு…
Read More » -
துருக்கியில் முன்னாள் மனைவியை ‘குண்டு’ என்றழைத்த கணவருக்கு நீதிமன்றம் அபராதம்
துருக்கி, அக்டோபர் 25 – துருக்கியில் நிகழ்ந்த ஒரு வினோதமான வழக்கு தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகின்றது. தனது முன்னாள் மனைவியின் பெயரை தொலைபேசியில் ‘tombek’…
Read More » -
லூவ்ர் அருங்காட்சியகத்தில் $102 டாலர் தங்க நகைகள் கொள்ளை; பழைய CCTV கேமராக்களே காரணமாம்
பாரீஸ், அக்டோபர்-23- பிரான்ஸில் மாவீரன் நெப்போலியன் காலத்து வைரங்கள் உள்ளிட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டதற்கு, பழையதும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டதுமான CCTV கேமராக்களே முக்கியக் காரணமென…
Read More » -
அர்ஜென்டினாவில் 26 ஓர்கா திமிங்கிலங்கள் மர்ம சாவு; காரணம் தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்
போனஸ் அயர்ஸ், அக்டோபர்-17, தென்னமரிக்க நாடான அர்ஜென்டினாவின் தெற்கு கடற்கரையில், ஆங்கிலத்தில் killer whale என்றழைக்கப்படும் 26 ஓர்கா திமிங்கிலங்களின் மர்மச் சாவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
Read More » -
இந்தியர்களின் தங்கக் கையிறுப்பு 3.8 ட்ரில்லியன் டாலர்; இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குச் சமம் — உலக முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
நியூ யோர்க், அக்டோபர்-16, உலக முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், மோர்கன் ஸ்டேன்லி (Morgan Stanley) வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்தியக் குடும்பங்கள் தற்போது சுமார் 35,000 டன்…
Read More » -
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் – மோடி கூறியதாக டிரம்ப் தகவல்
வாஷிங்டன், அக் 16- ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா தண்டனை வரிகளை விதித்த சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியப் பிரதமர்…
Read More »