தெலுக் இந்தான், ஜூன்-5, பேராக், தெலுக் இந்தானில் உள்ள உணவகம் ஒன்றில் பூனை ஒன்று கொடூரமான முறையில் வதைக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீஸ்…