கோலாலம்பூர், அக்-27-தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையோரத் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எச்சரிக்கையுடன்…