புது டெல்லி, ஆகஸ்ட்.05- இந்தியாவில் கடந்த மாதம் முதல் பெய்து வரும் பருவமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நீர் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளதால், ஆயிரக்கணக்கான…