ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26,பினாங்கில் நிலச்சரிவு அபாயங்கள் குறித்து பலமுறை எச்சரித்தும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக மலேசிய இயற்கை நண்பர்கள் சங்கமான SAM குற்றம் சாட்டியுள்ளது.…