கோலாலம்பூர், செப் 27 – இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், மற்றும் அதிருப்திகளை கேட்டறிவதற்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போதுமே தயாராய் இருப்பதோடு அவற்றை தீர்ப்பதற்கும்…