மலாக்கா, ஆகஸ்ட்-26- மலாக்கா, Ayer Kerohவில் உள்ள பிரபலமான பொழுதுபோக்கு பூங்காவொன்றில் நீர் சறுக்கு விளையாட்டின் போது எதிர்பாராதவிதமாகத் தூக்கியெறியப்பட்ட இரு பெண்களுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.…