Latestஉலகம்

எலான் மாஸ்க்கைப் போல் தோற்றம்; வைரலான சீன ‘BBQ’ சமையல்காரர்

சீனா, ஜூலை 31 – சீனாவின் ஷான்சி மாகாணத்தில் பார்பிக்யூ (BBQ) விற்பனை செய்து வரும் சமையல்காரர் ஒருவர், தொழிலதிபர் Elon Musk-ஐ ஒத்த தோற்றத்தை கொண்டிருப்பதால் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார்.

அவரது புருவங்கள், முகபாவனைகள் மற்றும் முக அமைப்பு எலான் மாஸ்க்கை ஒத்திருப்பதாக இணையவாசிகள் கூறி, அவருக்கு “BBQ Musk” என்ற புனைப்பெயரையும் சூட்டியுள்ளனர்.

இதனால், பார்பிக்யூ சுட்டுக்கொண்டிருந்த சாதாரண சமையல்காரர், ஒரே இரவில் இணையப் பிரபலமாக மாறியுள்ளார்.

மேலும் அவரது கடையையும் பலர் ஆர்வத்துடன் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!