Latestமலேசியா

அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி மலேசியாவின் Aaron-Woon Yik அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி

லண்டன், மார்ச் 16 – Bermingham மில் நடைபெற்றுவரும் அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் ‘Aaron Chia – Soh Woi Yik’ ஜோடி அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றனர்.

அவர்கள் 21- 14, 21 -11 என்ற புள்ளிக் கணக்கில் இந்தேனோசியவின் ‘Shohibul Fikri -Bagas maulana’ இணையை வீழ்த்தினர்.

எனினும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் முன்னணி ஒன்றயர் வீரரான ‘Lee Zia Jia’வின் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வுபெறும் முயசியை இந்தியாவின் ‘Lakshya Sen’ தடுத்து நிறுத்தினார். காமான்வெல்த் தங்கப் பதக்க வெற்றியாளரான ‘Lakshya Sen’ 22 -20, 21-16. 21-19 என்ற புள்ளிக் கணக்கில் ‘Lii Zia Jia’வை 71 நிமிடநேர போராட்டத்திற்கு பின் ‘Lee Zii Jia’வை வீழ்த்த்தினார்.

இதனிடையயே மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் ‘Pearly Tan – M. Thinna’ இணையும் அரையிறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெறத் தவறினார். அவர்கள் கடுமையாக போராடிய போதிலும் 21 -11, 18-21, 18-21 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் ‘Rena Miyaaura -Ayako Sakurnamoto’ ஜோடியிடம் தோல்வி கண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!