Latestஉலகம்

உடல் முழுக்க 5 வளையங்களை சுழற்றிக் கொண்டே ரூபிக் கீயூப்பை செய்து முடித்து சென்னை மாணவி உலக சாதானை

இலங்கை, டிச 11 – 5 “ஹூலா ஹூபிங்” எனப்படும் சாகச வளையத்தை உடல் முழுவதும் சுழற்றிக் கொண்டே ரூபிக் கீயூப்பை 51.24 விநாடிகளில் வரிசைப்படுத்தி கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் தமிழ்நாடு, சென்னையைச் சேர்ந்த ஶ்ரீ ஓவியாசேனா எனும் மாணவி.

விரலில், கையில், கழுத்தில், இடுப்பில், முழங்காலில் என 5 இடங்களில் “ஹூலா ஹூபிங்’ சுழற்றிக்கொண்டே மற்றொரு கையில் ரூபிக் கனசதுரைத்தை தனது மாயஜால விரல்களால் அசால்டாக வரிசைப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஓவியா.

இவரது இந்த சாகசம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!