Latestமலேசியா

உயர்க்கல்வி நிலையங்களுக்கான UPU விண்ணப்பங்கள் இன்று தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை திறக்கப்பட்டுள்ளன

கோலாலம்பூர், பிப் 29 – 2024 /2025 கல்வி ஆண்டிற்கான அடிப்படை சான்றிதழ் கல்வி திட்டம், டிப்ளோமா மற்றும் இளங்கலை பட்டப் படிப்புக்கு மனுச்செய்வதற்கான UPUonline விண்ணப்பங்கள் இன்று தொடங்கி மார்ச் 29ஆம் தேதிவரை திறக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்ட UPUonline விண்ணப்பங்கள் ஏப்ரல் 29ஆம் தேதியிலிருந்து ஜூன் 9ஆம் தேதிவரை திறக்கப்படும் . 20 பொது பல்கலைக்கழகங்கள் , 36 தொழிற்நுட்ப கல்லூரிகள். 105 சமூக கல்லூரிகள் மற்றும் நான்கு பொது தொழில் திறன் கல்லூரிகளுக்கு இதன்வழி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்க்கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!