Latestமலேசியா

சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் ஆவேசத்துடன் நடந்து கொண்ட ஆடவர்

கோலாலம்பூர், பிப் 10 – MPV பல்நோக்கு கார் ஒன்றின் ஓட்டுநர் ஒருவர் திடீரென ஆவேசம் கொண்டு, இதர வாகனமோட்டிகளைத் திட்டிய சம்பவம் , சிரம்பான் Centrepoint அருகிலுள்ள சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் சற்று நேரம் வாகன நெரிசலும் ஏற்பட்டது. அதன் தொடர்பான 1 நிமிடம் 31 வினாடிகள் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டிருந்தது. எனினும், அந்த சம்பவம் எப்போது நிகழ்ந்தது என்ற விபரம் தெரியவரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!