Latestமலேசியா

சூப்பர்மேன் சாகசத்தில் ஈடுபட்ட 3 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது

பினாங்கு, ஜூன் 2 -“சூப்பர்மேன்” போன்று பறக்கும் நிலையில் இருக்கையில் நேராகப் படுத்துக்கொண்டு, Zig Zagging பாணியில் சாகசத்தில் ஈடுபட்டு தங்களுக்கு மட்டுமின்றி போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மற்ற வாகன ஓட்டுனர்களுக்கும் மிரட்டலாக இருந்த சட்டவிரோத மோட்டார்சைக்கிளோட்டும் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.

அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணி வரை வழக்கமாக சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் நடைபெறும் பட்டர்வெர்த் சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 17 முதல் 21 வயதுடைய அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களது மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு பல்வேறு சாலை விதிகளை மீறியதற்காக 21 குற்றப் பதிவுகளும் வழங்கப்பட்டதாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!