Latestமலேசியா

தாமான் தாசிக் ஷா ஆலம் செக்ஷன் 7 பாதுகாப்பானது – வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறை தகவல்

ஷா ஆலம், செப்டம்பர் 10 – தாமான் தாசிக் ஷா ஆலம் செக்ஷன் 7 மற்றும் அதன் சுற்று வட்டாரங்களும் பாதுகாப்பானவை என்று வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறை கூறியுள்ளது.

முன்னதாக முதலை ஒன்று பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு எந்தவொரு முதலைகள் நடமாட்டாங்கள் இல்லை என்று அது உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் 5ஆம் திகதி முதலை பிடிப்பட்ட பிறகு தொடர்ந்து மூன்று நாட்களாக வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையினர் பகலிலும், இரவில் Night Vision மூலமும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் மாநில perhilitan துறையின் இயக்குநர் வான் முஹம்மத் அடிப் வான் முஹம்மத் யுசோ (Wan Mohd Adib Wan Mohd Yusof) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!