Latestமலேசியா

விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட மலேசியர்கள் பிலிப்பின்சிற்குள் நுழைய அனுமதி

கோலாலம்பூர், பிப் 15- மைசெஜாத்ரா இலக்கவியல் சான்றிதழை அங்கீகரிக்காததால், மணிலா Ninoy Aquino அனைத்துலக விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட, 7 மலேசியர்கள், அந்நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருப்பதாக , விஸ்மா புத்ரா தெரிவித்தது.

அத்துடன் தொடக்கத்தில் ஊடகங்களில் கூறப்பட்டிருந்தது போல், விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட மலேசியர்களின் எண்ணிக்கை 13 அல்ல எனவும், உண்மையான எண்ணிக்கை 7 எனவும் விஸ்மா புத்ரா தெளிவுப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!