Latestவிளையாட்டு

ஆசிய கிண்ண காற்பந்து போட்டி இறுதியாட்டத்திற்கு தேர்வு பெற்று ஜோர்டன் வரலாறு ஏற்படுத்தியது

கட்டார், பிப் 7 – ஆசிய கிண்ண காற்பந்து போட்டியில் தென் கொரியாவை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜோர்டன் முதல் முறையாக இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. கட்டார் அகமட் பின் அலி விளையாட்டரங்கில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் ஜோர்டன் குழுவுக்கான வெற்றி கோல்களையாசான் அல் நைமட் மற்றும் மூசா அல் தாமரி அடித்தனர். அதன் பின் தென் கொரிய குழுவினர் அடுத்தடுத்து Jordan கோல் முனையை நோக்கி தாக்குதல் நடத்திய போதிலும் அக்குழுவின் தற்காப்பு அரணை ஊடுருவும் முயற்சியில் தோல்வி கண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!