Latestமலேசியா

இஸ்லாத்தைத் தழுவினார் Cikgu Chandra; காணொளி மூலம் அறிவிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர்-5,சமூக ஆர்வலராக வலம் வரும் Cikgu Chandra என அழைக்கப்படும் எஸ். சந்திரசேகரன், தாம் முறைப்படி இஸ்லாத்தை ஏற்று இரு கலிமாக்களை மொழிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

​தாம் இஸ்லாத்தைத் தழுவியதாக எழுந்த யூகங்களை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தினார்.

தற்போது திருக்குர்ஆனைக் கற்று வருவதாகவும், இந்த மாற்றத்திற்குப் பிறகு சிறந்த பண்பாளராக வாழ விரும்புவதாகவும் அவர் சொன்னார்.

இவ்வேளையில்​, நீதிமன்ற வழக்குகள் மற்றும் குடும்பப் பிரச்னைகளைச் சமாளிக்கத் தமக்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் Cikgu Chandra குறிப்பிட்டார்.

இந்நிலையில், அடுத்த 6 மாதங்களுக்குத் தமக்குச் அமைதியான சூழலை வழங்கி வழிகாட்டுமாறு பொது மக்களிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!