Latestமலேசியா

குவாலா குபு பாரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லீ கி ஹியோங் காலமானார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21 – புற்று நோயுடன் போராடி வந்த குவாலா குபு பாரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லீ கி ஹியோங் இன்று காலமானார்.

இத்துயரச் செய்தியை தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

58 வயது நிரம்பிய லீ கீ ஹியோங், 2013 ஆம் ஆண்டு முதல் குவாலா குபு பாரு தொகுதியின் பிரதிநிதியாகச் செயலாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!