Latestமலேசியா

போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் JUSA A பதவி உயர்வு – அந்தோனி லோக் வாழ்த்து

கோலாலம்பூர், டிச 24 – மலேசிய போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் (KSU) டத்தோ ஜனசந்திரன் முனியன் அவர்களுக்கு அரசாங்கச் சேவையில் மிக உயரிய நிலையான JUSA A தரத்தின் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டரசு அரசாங்கத்தில் டத்தோ ஜனா, இந்திய சமூகத்தை சேர்ந்த மிக உயரிய மத்திய அரசு அதிகாரியாக மலேசிய போக்குவரத்து அமைச்சில் தலைமை செயலாளர் பொறுப்பை வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டத்தோ ஜனசந்திரன் பதவி உயர்வு பெற்றது குறித்து அவருக்கு போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!