Latestமலேசியா

தம்புனில் கோர விபத்து; காருக்கடியில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி மரணம்

ஈப்போ, அக்டோபர்-22 – ஈப்போ, பண்டார் பாரு தம்புனில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் MPV வாகனத்துக்கு அடியில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

‘air lifting bag’ முறையில் MPV-க்கு அடியிலிருந்து 17 வயது மோட்டார் சைக்கிளோட்டியை தீயணைப்பு-மீட்புக் குழுவினர் வெளியே கொண்டு வந்தனர்.

எனினும் அங்கிருந்த மருத்துவக் குழு, அவ்விளைஞன் உயிரிழந்து விட்டதை உறுதிச் செய்தது.

விசாரணைக்காக, சடலம் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!