Latestஉலகம்

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை – ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

இங்கிலாந்து, பிப் 16 – இங்கிலாந்தில் 1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

முட்டையை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் சேதமடையாத முட்டையின் மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் இன்னும் இயற்கையாக முட்டையில் பாதுகாக்கப்படுவதைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.

மேலும், 1700 ஆண்டுகளுக்குப் பிறகும் மனித தலையீடு இல்லாமல் இயற்கையாகவே மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் பாதுகாக்கப்பட்ட உலகின் ஒரே முட்டை இதுவாக தான் இருக்கும் என நம்புவதாக ஆக்ஸ்போர்டு சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் பிடல்ஃப் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!