Latestஉலகம்

75 கிலோ எடையை சர்வ சாதாரணமாக தூக்கும் 9 வயது ஹரியான சிறுமி

ஹரியான, ஏப்ரல் 12 – இந்தியா ஹரியானாவை சேர்ந்த சிறுமி ஒருவர் 75 கிலோ கொண்ட எடையை சர்வ சாதாரணமாகத் தூக்குவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்பது வயது சிறுமியான ஹர்ஷியா கோஸ்வாமி என்பவர் 75 கிலோ கொண்ட பளுதூக்கும் வீடியோ ஒன்று X வலைதளப் பக்கத்தில் வைரலாகி பல மில்லியன் பார்வையாளரை கடந்து இணையத்தை கலக்கி வருகிறது.

சாதனைகளை முறியடிப்பது ஹரிஷியாவுக்கு புதிதல்ல. கடந்த 2021ஆம் ஆண்டில், ஆறு வயதில், 45 கிலோ எடையை தூக்கி இளம் Deadlifter ஆனார்.

இதனிடையே, உடற்பயிற்சி நிலையத்தில் எடுக்கப்பட்டு தற்போது வைரலாகும் அந்த வீடியோவை தொடர்ந்து, அச்சிறுமி மீண்டும் பளுதூக்கத் திரும்பியுள்ளார் என தெரியப்படுத்துகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!