உலகம்
-
வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’ HD பதிப்பு; படக்குழு அதிர்ச்சி
சென்னை, ஏப்ரல்-10-அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜயின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’, ஏற்கனவே தணிக்கைப் பிரச்சனையில் வெளிவராமல் உள்ள நிலையில், திடீரென அப்படம் இணையத்தில் கசிந்துள்ளது. நேற்று மாலை,…
Read More » -
பூட்டப்பட்ட காரில் பல மணிநேரம் இருந்த கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மூச்சுத் திணறலால் இறந்தது.
பானாஜி ஏப்-10- இந்தியாவின் கோவா மாநில தலைநகரான பானாஜியிலுள்ள சூதாட்ட விடுதியில் பூட்டப்பட்ட காரில் விடப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் வெப்பம் மற்றும் மூச்சுத் திணறலால் இறந்தது.…
Read More » -
தேவைப்படும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்துவோம்”: ஹிஸ்புல்லாவுக்கு நெத்தன்யாஹு நேரடி எச்சரிக்கை
ஜெருசலம், ஏப்ரல்-10-“தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் வடக்கு எல்லைப்…
Read More » -
Hormuz நீரிணையில் 2 வாரங்களுக்கு பாதுகாப்பான கடல் போக்குவரத்து; ஈரான் உத்தரவாதம்
தெஹ்ரான், 8 ஏப்ரல்,-ஈரானுக்கு எதிரான அனைத்து இராணுவ தாக்குதல்களும் நிறுத்தப்பட்டால், Hormuz நீரிணையில் 2 வாரங்களுக்கு பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதிச் செய்யத் தயாராக இருப்பதாக ஈரான்…
Read More » -
சமூகக் கண்ணோட்டம் உடைப்பு; உத்தர பிரதேசத்தில் மகளின் விவாகரத்தை ஆடிப்பாடி கொண்டாடியக் குடும்பம்
லக்னோவ், ஏப்ரல்-7-இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் தங்களின் மகளின் விவாகரத்தைக் கொண்டாடிய விதம் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மகள் பிரணிதா வாசிஸ்தா, 7 ஆண்டுகள்…
Read More » -
சென்னையில் கயல் தொடர் நடிகை சுபாஷினி தற்கொலை; விரிவான விசாரணை
சென்னை , ஏப்-7-தொலைக்காட்சி நடிகை சுபாஷினி பாலசுப்பிரமணியத்தின் திடீர் மரணம் தமிழ் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபலமான ‘கயல்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் அபிமானத்தை…
Read More » -
பெங்களூரில் DRDO மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; உதயநிதி ஸ்டாலின் மகன் குறிவைப்பு என அதிர்ச்சித் தகவல்
பெங்களூரு, ஏப்ரல்-7-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தொடர்புடைய முக்கிய மையங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்…
Read More » -
ஒரே இரவில் முழு ஈரானை அழிக்க முடியும்” – போர்நிறுத்த காலக்கெடு முடிவதற்கு முன் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன், ஏப்ரல்-7-“ஒரே இரவில் முழு ஈரானையும் அழிக்க முடியும். அது நாளையே கூட நடக்கலாம்” என அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். Hormuz நீரிணையைத் திறக்காவிட்டால்,…
Read More » -
வரலாற்றுத் தீர்ப்பு; சாத்தான்குளம் போலீஸ் லாக்கப்பில் தந்தை-மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 9 போலீஸ்காரர்களுக்கு மரண தண்டனை
மதுரை, ஏப்ரல்-7-தமிழகம் மதுரையில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொல்லப்பட்ட மிக முக்கியமான வழக்கில், 9 போலீஸாருக்கு அதிரடியாக இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More »
