மலேசியா
-
சிப்பாங் காவல் துறை தலைமையகத்தின் அருகே காட்டுத் தீ: தீயை அணைக்கப் போராடி வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள்
சிப்பாங், ஆகஸ்ட்.03-சிப்பாங் மாவட்ட காவல் துறை தலைமையகத்திற்கு அருகேயுள்ள மலைப்பாங்கான பகுதியில், இன்று அதிகாலை சுமார் 2.83 ஹெக்டர் நிலப்பரப்பில் காட்டுத் தீ ஏற்பட்டது. நீலாயில் இருந்து…
Read More » -
கிரீஸில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் 2 ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு
ஏதன்ஸ், ஆகஸ்ட்-3-கிரீஸ் நாட்டுத் தலைநகர் ஏதன்ஸுக்கு மேற்கே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் வான்வெளியில் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இதில் விழுந்து நொறுங்கிய ஒரு…
Read More » -
நெகிரி செம்பிலான் தேர்தலில் BN-PN வெற்றிக்கு இறங்கி உழைத்த ம.இ.கா; உதவிடாத உறுப்புக் கட்சிகள் – T.முருகையா ஆதங்கம்
சிரம்பான், ஆகஸ்ட்-3-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்க ம.இ.கா களத்தில் இறங்கி உதவியதைப் போல், மற்ற உறுப்புக் கட்சிகள் ம.இ.காவின்…
Read More » -
தாய்லாந்து துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர்கள் மலேசியாவுக்குத் தப்பியதாக எவ்வித ஆதாரமும் இல்லை – கிளந்தான் போலீஸ்
கோத்தா பாரு, ஆகஸ்ட்-3-தென் தாய்லாந்தில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் மலேசியாவுக்குத் தப்பி வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை கிளந்தான்…
Read More » -
ஆசிரியர் சுதா மறைவு: ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனக் குடும்பத்தினர் கண்ணீர் வேண்டுகோள்
உலு சிலாங்கூர், ஆகஸ்ட்-3-உலு சிலாங்கூர் பள்ளியொன்றில் ஆசிரியை சுதாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தங்களின் ஆழ்ந்த துயரத்தைப்…
Read More » -
வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நாளை நெகிரி செம்பிலானில் சிறப்புப் பொது விடுமுறை
சிரம்பான், ஆகஸ்ட்-2 – 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிசான் நேஷனல் தலைமையில் நெகிரி செம்பிலானில் ஆட்சி அமைந்துள்ள நிலையில் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றுள்ள டத்தோ…
Read More » -
ஆகஸ்ட் 9 – மலேசிய சைவ சமயப் பேரவையின் கிள்ளானில் பிரம்மாண்ட ‘சைவ உணவுச் சந்தை 2026’
கிள்ளான், ஆகஸ்ட்-2 – சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை விரும்புகிறவரா நீங்கள்? மலேசிய சைவ சமயப் பேரவையின் ஏற்பாட்டில் ‘சைவ உணவுச் சந்தை 2026’ வரும் ஆகஸ்ட்…
Read More » -
கிள்ளானில் ரோக்கி உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர் மற்றும் சாட்சிகளிடம் கால்நடைத் துறை வாக்குமூலம் பதிவு
கிள்ளான், ஆகஸ்ட்-2 – கிள்ளானில் Rocky என்ற செல்லப் பிராணி நாய் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிலாங்கூர் கால்நடைச் சேவைத் துறை ஒரு சந்தேக நபர் மற்றும்…
Read More » -
நெகிரி செம்பிலான் புதிய மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவியேற்பு
சிரம்பான், ஆகஸ்ட்-2 – 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறக்கு பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பதை அடுத்து, நெகிரி செம்பிலானின் புதிய மந்திரி பெசாராக, ஜுவாசே சட்டமன்ற…
Read More »
