பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-16-ஒரு நாடகப் போட்டியில் இடம்பெற்ற ‘அநாகரீகமான’ காட்சி பொது மக்களிடையே பெரும் கண்டனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து, மலாயா பல்கலைக்கழகமான UM பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளது.…