துபாய், அக்டோபர்-3,துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிஃவ் நோக்கிச் சென்ற Flydubai விமானத்தில், விமானியைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட துணை விமானி, ஏற்கனவே ஓமானில் விமானம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டவர்…