கோலாலம்பூர், செப்டம்பர் -27 – சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிக் கொண்டே ஒரு கையில் செல்ஃபி எடுக்கும் பெண்ணின் வீடியோ வைரலாகி கண்டனங்களைப் பெற்று வருகிறது. X தளத்தில்…