Govt
-
Latest
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு அரசு உதவும்; ஆனால் முழு செலவுகளையும் ஏற்காது – வெளியுறவு அமைச்சு
கோலாலம்பூர், அக்-05–பயணக் காப்பீடு இல்லாதவர்கள் உட்பட வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களுக்கு, அரசாங்கம் தொடர்ந்து தூதரக உதவிகளை வழங்கும். எனினும், அவர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான முழு…
Read More » -
மலேசியா
சீனாவிலிருந்து காய்கறி இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடு – மொஹமட் சாபு
சீனா, அக்டோபர் 5 – சீனாவிலிருந்து குறைந்த விலையில் காய்கறிகள் அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதால், உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, காய்கறி இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.…
Read More » -
Latest
2021 வெள்ளத்தில் ஏற்பட்ட 12 உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் உட்பட 3 தரப்புகளுக்கு எதிரான வழக்கில் தாமான் ஸ்ரீ மூடா மக்கள் வெற்றி!
ஷா ஆலாம், செப்டம்பர் 29 — தாமான் ஸ்ரீ மூடாவை புரட்டிப்போட்ட 2021 பெருவெள்ளத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த 50…
Read More » -
Latest
2030-ஆம் ஆண்டிற்குள் 10 EPF உறுப்பினர்களில் 6 பேர் RM390,000 சேமிக்க இலக்கு
கோலாலம்பூர், செப்டம்பர் 29 – 2030-ஆம் ஆண்டிற்குள், 60 வயதை அடையும் போது 10 EPF உறுப்பினர்களில் 6 பேர் குறைந்தபட்சம் 390,000 ரிங்கிட் சேமிப்பை வைத்திருக்க…
Read More » -
Latest
டியூஷன் மையங்கள், தனியார் கல்வி நிறுவனங்களுக்கான 30% பூமிபுத்ரா பங்குரிமை விதி ரத்து – கல்வி அமைச்சு
புத்ராஜெயா, செப்டம்பர்-22,தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் டியூஷன் மையங்களை நடத்தும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குரிமை விதிமுறை இனி நடைமுறையில் இருக்காது…
Read More » -
Latest
பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பினாங்கு, சரவாக் மீது சிறப்பு கவனம் – அமைச்சர் நேன்ஸி
கூச்சிங், செப்டம்பர்-20,மலேசியாவில் தொடர்ந்து சரிவடைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பினாங்கு மற்றும் சரவாக் ஆகிய இரண்டு மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அரசாங்கம் முடிவுச்…
Read More » -
Latest
API குறியீடு 400-ரை தாண்டினாலே அவசர நிலையை அறிவிக்கத் தயார்; அரசாங்கம் அறிவிப்பு
குவாலா பெராங், செப்டம்பர்-6,காற்றின் தரம் மோசமடைந்து, காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு (API) 400-ரைத் தாண்டினாலே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது. இயற்கை…
Read More » -
Latest
2014-ல் அரசாங்கத்தைக் கவிழ்க்க வெளிநாட்டு சக்தி உதவ முன்வந்தது: ஹாடி அவாங் அதிரடி தகவல்
கோத்தா பாரு, செப்டம்பர்-6,2014-ஆம் ஆண்டில் அப்போதைய பாரிசான் நேஷனல் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு சக்தி ஒன்று உதவ முன்வந்ததாகவும், ஆனால் பாஸ் கட்சி அதனை நிராகரித்து விட்டதாகவும்…
Read More » -
Latest
சூதாட்டக் கொள்கை: சிறப்பு 4D எண்கள் குலுக்கலை உயர்த்திய முடிவு முந்தைய பாஸ் உட்பட அரசின் கூட்டுப் பொறுப்பாகும் – தெங்கு சாஃப்ருல் விளக்கம்
கோலாலம்பூர், செப்டம்பர்-4,முந்தைய ஆட்சிக் காலத்தில் சிறப்பு 4D எண்கள் குலுக்கலை ஆண்டுக்கு 22 முறைகளாக உயர்த்திய முடிவு, பாஸ் கட்சி உட்பட அன்றைய அரசாங்கத்தில் இருந்த அனைவரின்…
Read More » -
Latest
2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்கள் மலேசியா வருவதாக வெளியான தகவல் தவறானது – ஃபஹ்மி
கோலாலம்பூர், செப்டம்பர் 2 – அடுத்த ஆறு மாதங்களில் சுமார் 2 லட்சம் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியா வேலைக்கு அழைத்துவரும் என வெளியான தகவலை மலேசிய அரசு…
Read More »