கோலாலம்பூர், நவம்பர்-15,கோலாலம்பூர், Maluri MRT நிலையத்திற்கு அருகே வாகனமோட்டிகளிடம் சட்டவிரோதமாகக் கார் நிறுத்துமிடக் கட்டணம் வசூலித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட…